Model 04
LCM & HCF – Fractions & Decimals
LCM & HCF – Fractions & Decimals
(பின்னங்கள் மற்றும் தசமங்கள்)
TNPSC Group 1, 2 & 4 • 25 Questions • Immediate Result
Question 01
Find the HCF of 23, 89, 1681, 1027.
23, 89, 1681, 1027 ஆகிய பின்னங்களின் மீ.பொ.வ (HCF) காண்க.
Question 02
Find the LCM of 23, 49, 56.
23, 49, 56 ஆகிய பின்னங்களின் மீ.சி.ம (LCM) காண்க.
Question 03
Find the HCF of 910, 1225, 1835, 2140.
910, 1225, 1835, 2140 ஆகிய பின்னங்களின் மீ.பொ.வ காண்க.
Question 04
Find the LCM of 13, 56, 29, 427.
13, 56, 29, 427 ஆகிய பின்னங்களின் மீ.சி.ம காண்க.
Question 05
Find the HCF of 1.08, 0.36 and 0.9.
1.08, 0.36 மற்றும் 0.9 ஆகிய தசம எண்களின் மீ.பொ.வ காண்க.
Question 06
Find the LCM of 3, 2.7 and 0.09.
3, 2.7 மற்றும் 0.09 ஆகிய தசம எண்களின் மீ.சி.ம காண்க.
Question 07
Find the HCF of 34, 56, 67.
34, 56, 67 ஆகிய பின்னங்களின் மீ.பொ.வ காண்க.
Question 08
Find the LCM of 25, 310, 415.
25, 310, 415 ஆகிய பின்னங்களின் மீ.சி.ம காண்க.
Question 09
Find the HCF of 0.63, 1.05 and 2.1.
0.63, 1.05 மற்றும் 2.1 ஆகிய தசம எண்களின் மீ.பொ.வ காண்க.
Question 10
Find the LCM of 0.2, 0.4 and 0.08.
0.2, 0.4 மற்றும் 0.08 ஆகிய தசம எண்களின் மீ.சி.ம காண்க.
Question 11
Find the HCF of 45, 625, 815.
45, 625, 815 ஆகிய பின்னங்களின் மீ.பொ.வ காண்க.
Question 12
Find the LCM of 38, 516, 72.
38, 516, 72 ஆகிய பின்னங்களின் மீ.சி.ம காண்க.
Question 13
Find the HCF of 1.75, 5.6 and 7.
1.75, 5.6 மற்றும் 7 ஆகிய எண்களின் மீ.பொ.வ காண்க.
Question 14
What is the formula to find the LCM of fractions?
பின்னங்களின் மீ.சி.ம (LCM) காணப் பயன்படும் சூத்திரம் எது?
Question 15
Find the HCF of 1433, 4255, 2122.
1433, 4255, 2122 ஆகிய பின்னங்களின் மீ.பொ.வ காண்க.
Question 16
Find the LCM of 1114, 5542, 3335, 4463.
1114, 5542, 3335, 4463 ஆகிய பின்னங்களின் மீ.சி.ம காண்க.
Question 17
Find the LCM of 2.5, 0.5 and 0.175.
2.5, 0.5 மற்றும் 0.175 ஆகிய தசம எண்களின் மீ.சி.ம காண்க.
Question 18
Find the HCF of 3651 and 3 917.
3651 மற்றும் 3 917 ஆகியவற்றின் மீ.பொ.வ காண்க.
Question 19
Find the LCM of 2 13, 3 12, 4 16.
2 13, 3 12, 4 16 ஆகிய கலப்புப் பின்னங்களின் மீ.சி.ம காண்க.
Question 20
Find the HCF of 79, 1415, 710.
79, 1415, 710 ஆகிய பின்னங்களின் மீ.பொ.வ காண்க.
Question 21
Find the HCF of 0.24, 1.8 and 2.7.
0.24, 1.8 மற்றும் 2.7 ஆகிய தசம எண்களின் மீ.பொ.வ காண்க.
Question 22
Find the LCM of 512, 1018, 2536.
512, 1018, 2536 ஆகிய பின்னங்களின் மீ.சி.ம காண்க.
Question 23
Find the LCM of 1.05 and 2.1.
1.05 மற்றும் 2.1 ஆகிய தசம எண்களின் மீ.சி.ம காண்க.
Question 24
Find the HCF of 12, 23, 34, 45.
12, 23, 34, 45 ஆகிய பின்னங்களின் மீ.பொ.வ காண்க.
Question 25
The product of LCM and HCF of the fractions 23 and 45 is:
23 மற்றும் 45 ஆகிய பின்னங்களின் மீ.சி.ம மற்றும் மீ.பொ.வ -இன் பெருக்கற்பலன் என்ன?
Test Completed!
Your Score: 0 / 25
நமது வாட்ஸ்அப் குரூப்பில் உங்களின் மதிப்பெண்ணைப் (Marks) பதிவிடுங்கள்!
Enjoyed this Free Challenge?
Master TNPSC Maths with our Complete Video Courses, Handwritten PDF Notes, and 100+ Premium Interactive Tests just like this one. Get everything in our exclusive package!
Unlock Life-time Access Now