KARKANDU KANITHAM

Always for your Success

TNPSC தேர்வில்
கணிதத்தில் முழு மதிப்பெண் பெற
உங்கள் நம்பிக்கையான தளம்!

அடிப்படையிலிருந்து ஆழமான கணிதக் கருத்துக்கள் வரை ஒரே இடத்தில். குறுக்கு வழிமுறைகள், எளிய முறையில் விளக்கம், தினசரி பயிற்சி மற்றும் மாதிரி தேர்வுகள்.

DAILY LIVE CLASS

Free Math Online Class

இலவச நேரலை வகுப்பில் இணையுங்கள்!

தினசரி வகுப்பு நேரம்: இரவு 8.30 PM To 9.30 PM

உங்களின் பெயரைக் குறிப்பிட்டு நேரடியாக Zoom வகுப்பிற்குள் நுழையவும்.

முழுமையான வீடியோக்கள் & PDF-களைப் பெற — One-time Payment (Life-time Access) ₹500 Enroll Now

Daily 25 Maths Challenge

தினசரி 25 வினாக்களை பயிற்சி செய்து, உங்களின் விடைகளை கமெண்டில் பதிவிடுங்கள்!

30 Aug 2026

DAY-13: TNPSC LCM AND HCF – MODEL-05

KARKANDU KANITHAM Daily Free Challenge Home Model 05 LCM & HCF – Finding Pairs(சாத்தியமான ஜோடிகள்) TNPSC Group 1,...

சால்வ் செய்து விடையளிக்க
30 Aug 2026

DAY-12: LCM AND HCF – MODEL-04

KARKANDU KANITHAM Daily Free Challenge Home Model 04 LCM & HCF – Fractions & Decimals(பின்னங்கள் மற்றும் தசமங்கள்) TNPSC...

சால்வ் செய்து விடையளிக்க
30 Aug 2026

DAY-11: LCM AND HCF – MODEL-03

KARKANDU KANITHAM Daily Free Challenge Home Model 03 LCM & HCF – Remainder Models(மீதி கணக்குகள்) TNPSC Group 1,...

சால்வ் செய்து விடையளிக்க

Our Exclusive Test Batches

ஒரு முறை கட்டணம் செலுத்தி (₹500), கீழ்க்காணும் அனைத்துத் தேர்வுகளையும் அக்சஸ் செய்துகொள்ளலாம்!

Premium

Group 2 / 2A Test Batch

Group 2/2A தரத்திலான சற்று கடினமான வினாக்கள் மற்றும் அதற்கான ஷார்ட்கட் விளக்கங்கள்.

Join Batch
All-in-One

Other TNPSC Exams

PC, SI, Forest, மற்றும் இதர TNPSC தேர்வுகளுக்கான பொதுவான கணிதத் தொகுப்பு.

Join Batch

Top 5 Reasons to Choose Us

1. 8+ Yrs Experience

8 ஆண்டுகளுக்கும் மேலான கற்பித்தல் மற்றும் வினாத்தாள் ஆராய்ச்சி அனுபவம்.

2. 8 Yrs PYQ Analysis

முந்தைய ஆண்டு வினாத்தாள்களின் (PYQ) துல்லியமான ஷார்ட்கட் தீர்வுகள்.

3. Topic-wise Tests

ஒவ்வொரு தலைப்பிற்கும் தனித்தனியாக தேர்வுகள் எழுதி மார்க் செக் செய்யும் வசதி.

4. PDF & Videos

பிரிண்ட் செய்யக்கூடிய PDF குறிப்புகள் மற்றும் எளிதில் புரியக்கூடிய வீடியோக்கள்.

5. One-Time Payment

Life-Time Access! ஒரு முறை ₹500 செலுத்தினால் போதும், வாழ்நாள் முழுதும் பயன்படுத்தலாம்.

Frequently Asked Questions

உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் உள்ளதா?

1. இந்த 3 கோர்ஸிற்கும் தனித்தனியாக கட்டணம் செலுத்த வேண்டுமா? +
இல்லை! One-Time Payment ₹500 செலுத்தினால் போதும். Group 4, Group 2, மற்றும் Other Exams என அனைத்துப் பிரிவுகளையும் உங்கள் டேஷ்போர்டிலேயே அக்சஸ் செய்துகொள்ளலாம்.
2. இதில் Handwritten Notes மற்றும் Solution Keys இருக்குமா? +
ஆம், கையால் எழுதப்பட்ட குறிப்புகள் மற்றும் தேர்விற்கான விரிவான தீர்வுகள் (Solution Keys) எல்லாமே PDF வடிவில் தரப்படும்.
3. முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் (PYQ) சால்வ் செய்யப்படுமா? +
கண்டிப்பாக. கடந்த 8 வருட TNPSC கணித வினாத்தாள்கள் (PYQs) ஷார்ட்கட் முறையில் சால்வ் செய்து கொடுக்கப்படும்.