KARKANDU KANITHAM

Daily Free Challenge
Home
Model 07

LCM & HCF – Real-life Applications
(நடைமுறைப் பயன்பாடு)

TNPSC Group 1, 2 & 4 • 25 Questions • Immediate Result

Question 01
Three containers have 75 litres, 105 litres and 135 litres of milk. Find the maximum capacity of a container that can measure the milk exactly. 75 லிட்டர், 105 லிட்டர் மற்றும் 135 லிட்டர் பால் கொண்ட 3 கலன்களில் உள்ள பாலினைச் சரியாக அளக்கக்கூடிய பாத்திரத்தின் அதிகபட்சக் கொள்ளளவு என்ன?
Question 02
Find the longest tape which can be used to measure lengths of 3 m 50 cm, 4 m 90 cm and 6 m 30 cm exactly. 3 மீ 50 செ.மீ, 4 மீ 90 செ.மீ மற்றும் 6 மீ 30 செ.மீ ஆகிய நீளங்களைச் சரியாக அளக்கப் பயன்படும் நாடாவின் அதிகபட்ச நீளம் என்ன?
Question 03
Find the minimum number of square tiles required to pave the floor of a room 4 m 20 cm long and 3 m 60 cm broad. 4 மீ 20 செ.மீ நீளமும், 3 மீ 60 செ.மீ அகலமும் கொண்ட அறையின் தரைப்பகுதியை நிரப்பத் தேவையான குறைந்தபட்ச சதுர வடிவ டைல்ஸ்களின் எண்ணிக்கை என்ன?
Question 04
Three iron bars of length 36 m, 48 m and 72 m are to be cut into equal pieces. What is the maximum length of each piece? 36 மீ, 48 மீ மற்றும் 72 மீ நீளமுள்ள 3 இரும்புக்கம்பிகளை சம நீளமுள்ள துண்டுகளாக வெட்ட வேண்டும். ஒரு துண்டின் அதிகபட்ச நீளம் என்ன?
Question 05
The least number of square tiles required to pave the ceiling of a room 15 m 17 cm long and 9 m 2 cm broad is: 15 மீ 17 செ.மீ நீளமும், 9 மீ 2 செ.மீ அகலமும் கொண்ட அறையின் தரைக்குத் தேவையான குறைந்தபட்ச சதுர டைல்ஸ்களின் எண்ணிக்கை என்ன?
Question 06
96 English, 120 Tamil, and 144 Maths books are to be stacked subject-wise in equal height. What is the maximum number of books in each stack? 96 ஆங்கிலம், 120 தமிழ், 144 கணிதப் புத்தகங்களை பாட வாரியாக ஒரே உயரமுள்ள அடுக்குகளாக அடுக்க வேண்டும். ஒரு அடுக்கில் இருக்கக்கூடிய அதிகபட்ச புத்தகங்கள் எத்தனை?
Question 07
What is the maximum capacity of a measure that can be used to measure 144L, 180L and 192L of oil exactly? 144 லிட்டர், 180 லிட்டர் மற்றும் 192 லிட்டர் எண்ணெயை சரியாக அளக்கக்கூடிய அளவையின் அதிகபட்சக் கொள்ளளவு என்ன?
Question 08
Find the minimum number of square tiles required to pave the floor of a room 12 m long and 8 m 40 cm broad. 12 மீ நீளமும், 8 மீ 40 செ.மீ அகலமும் கொண்ட அறையின் தரைக்குத் தேவையான குறைந்தபட்ச சதுர டைல்ஸ்களின் எண்ணிக்கை என்ன?
Question 09
A farmer has 165 cows, 275 sheep, and 330 goats. What is the maximum number of animals in each herd if they are divided equally by type? ஒரு விவசாயியிடம் 165 பசுக்கள், 275 செம்மறியாடுகள், 330 வெள்ளாடுகள் உள்ளன. ஒரே வகையான விலங்குகளை சம எண்ணிக்கையில் மந்தைகளாகப் பிரிக்க அதிகபட்ச விலங்குகளின் எண்ணிக்கை என்ன?
Question 10
Three metal rods of 64 cm, 80 cm, and 96 cm are to be cut into equal pieces. Find the maximum length of each piece. 64 செ.மீ, 80 செ.மீ மற்றும் 96 செ.மீ நீளமுள்ள மூன்று உலோகக் கம்பிகளை சம நீளமுள்ள துண்டுகளாக வெட்ட அதிகபட்ச நீளம் என்ன?
Question 11
Find the minimum number of square tiles required to pave a floor 5 m 44 cm long and 3 m 74 cm broad. 5 மீ 44 செ.மீ நீளமும், 3 மீ 74 செ.மீ அகலமும் கொண்ட தரைக்குத் தேவையான குறைந்தபட்ச சதுர டைல்ஸ்களின் எண்ணிக்கை என்ன?
Question 12
Find the maximum weight which can measure exactly 120 kg, 168 kg and 216 kg bags of rice. 120 கி.கி, 168 கி.கி மற்றும் 216 கி.கி அரிசி மூட்டைகளை சரியாக அளக்கப் பயன்படும் அதிகபட்ச எடைக்கல் எது?
Question 13
A florist has 252 roses, 336 marigolds, and 420 jasmines. What is the maximum number of flowers in a garland if each has the same type and number of flowers? ஒருவரிடம் 252 ரோஜாக்கள், 336 சாமந்திகள், 420 மல்லிகைகள் உள்ளன. ஒவ்வொரு மாலையிலும் ஒரே வகையான மலர்கள் சம எண்ணிக்கையில் இருக்க ஒரு மாலையில் கட்டக்கூடிய அதிகபட்ச மலர்கள் எத்தனை?
Question 14
Find the minimum number of square tiles required for a courtyard 3 m 15 cm long and 4 m 20 cm broad. 3 மீ 15 செ.மீ நீளமும், 4 மீ 20 செ.மீ அகலமும் கொண்ட முற்றத்திற்குத் தேவையான குறைந்தபட்ச சதுர டைல்ஸ்களின் எண்ணிக்கை என்ன?
Question 15
Find the longest rod which can measure 6 m, 8 m 25 cm, and 11 m 25 cm exactly. 6 மீ, 8 மீ 25 செ.மீ மற்றும் 11 மீ 25 செ.மீ நீளங்களைச் சரியாக அளக்கக்கூடிய மிக நீளமான குச்சியின் அளவு என்ன?
Question 16
What is the maximum capacity of a container that can measure 54L, 72L, and 90L exactly? 54 லிட்டர், 72 லிட்டர் மற்றும் 90 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீரை சரியாக அளக்கப் பயன்படும் பாத்திரத்தின் அதிகபட்சக் கொள்ளளவு என்ன?
Question 17
3 strings of 112 cm, 140 cm, and 168 cm are to be cut into equal pieces. Find the maximum length of each piece. 112 செ.மீ, 140 செ.மீ மற்றும் 168 செ.மீ நீளமுள்ள 3 கயிறுகளை சம நீளமுள்ள துண்டுகளாக வெட்ட அதிகபட்ச நீளம் என்ன?
Question 18
Find the minimum number of square tiles required for a room 9 m long and 6 m 75 cm broad. 9 மீ நீளமும், 6 மீ 75 செ.மீ அகலமும் கொண்ட அறையின் தரைக்குத் தேவையான குறைந்தபட்ச சதுர டைல்ஸ்களின் எண்ணிக்கை என்ன?
Question 19
3 classes have 108, 162, and 270 students respectively. What is the maximum number of students per bus if they travel in equal numbers subject-wise? 3 வகுப்புகளில் முறையே 108, 162, 270 மாணவர்கள் உள்ளனர். ஒவ்வொரு பேருந்திலும் ஒரே வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் சம எண்ணிக்கையில் பயணிக்க, ஒரு பேருந்தில் அமரக்கூடிய அதிகபட்ச மாணவர்கள் எத்தனை?
Question 20
A vendor has 180 apples, 252 oranges, and 324 mangoes. What is the maximum number of fruits per box if packed equally by type? பழ வியாபாரியிடம் 180 ஆப்பிள்கள், 252 ஆரஞ்சுகள், 324 மாம்பழங்கள் உள்ளன. ஒரே வகையான பழங்களை சம எண்ணிக்கையில் பெட்டிகளில் அடைக்க, ஒரு பெட்டியில் வைக்கக்கூடிய அதிகபட்ச பழங்கள் எத்தனை?
Question 21
Find the minimum number of square tiles required for a floor 10 m 50 cm long and 4 m 50 cm broad. 10 மீ 50 செ.மீ நீளமும், 4 மீ 50 செ.மீ அகலமும் கொண்ட தரைக்குத் தேவையான குறைந்தபட்ச சதுர டைல்ஸ்களின் எண்ணிக்கை என்ன?
Question 22
Find the maximum length to measure 5 m, 15 m, and 20 m exactly. 5 மீ, 15 மீ மற்றும் 20 மீ நீளங்களைச் சரியாக அளக்கப் பயன்படும் நாடாவின் அதிகபட்ச நீளம் என்ன?
Question 23
A person wants to measure 65L, 117L, and 130L. What is the maximum capacity of the measure? 65 லிட்டர், 117 லிட்டர் மற்றும் 130 லிட்டர் கொள்ளளவுள்ள திரவங்களைச் சரியாக அளக்கக்கூடிய பாத்திரத்தின் அதிகபட்சக் கொள்ளளவு என்ன?
Question 24
Find the minimum number of square tiles required for a floor 6 m 80 cm long and 5 m 10 cm broad. 6 மீ 80 செ.மீ நீளமும், 5 மீ 10 செ.மீ அகலமும் கொண்ட தரைக்குத் தேவையான குறைந்தபட்ச சதுர டைல்ஸ்களின் எண்ணிக்கை என்ன?
Question 25
What is the maximum capacity container for measuring 200L, 250L, and 300L of petrol? 200 லிட்டர், 250 லிட்டர் மற்றும் 300 லிட்டர் பெட்ரோலைச் சரியாக அளக்கப் பயன்படும் பாத்திரத்தின் அதிகபட்சக் கொள்ளளவு என்ன?

Test Completed!

Your Score: 0 / 25

நமது வாட்ஸ்அப் குரூப்பில் உங்களின் மதிப்பெண்ணைப் (Marks) பதிவிடுங்கள்!

Enjoyed this Free Challenge?

Master TNPSC Maths with our Complete Video Courses, Handwritten PDF Notes, and 100+ Premium Interactive Tests just like this one. Get everything in our exclusive package!

Unlock Life-time Access Now

Leave a Comment