Daily Practice Test
Time and Work
Time and Work
(நேரம் மற்றும் வேலை)
25 Important TNPSC Bilingual Questions • Real-time Evaluation
Question 01
A can do a piece of work in 10 days and B in 15 days. If they work together, in how many days will they finish the work?
A ஒரு வேலையை 10 நாட்களிலும், B 15 நாட்களிலும் முடிப்பர். இருவரும் சேர்ந்து செய்தால் எத்தனை நாட்களில் முடிப்பர்?

Question 02
A and B together can do a piece of work in 8 days. If A alone can do it in 12 days, in how many days can B alone do it?
A மற்றும் B இணைந்து ஒரு வேலையை 8 நாட்களில் முடிப்பர். A மட்டும் அதை 12 நாட்களில் முடித்தால், B மட்டும் அதை முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?

Question 03
If 5 men can complete a work in 12 days, how many men are required to complete the same work in 6 days?
5 ஆட்கள் ஒரு வேலையை 12 நாட்களில் முடிப்பர் எனில், அதே வேலையை 6 நாட்களில் முடிக்க எத்தனை ஆட்கள் தேவை?

Question 04
A and B can do a work in 10 and 15 days respectively. They work together for 2 days and then A leaves. In how many days will B finish the remaining work?
A மற்றும் B ஒரு வேலையை முறையே 10 மற்றும் 15 நாட்களில் முடிப்பர். அவர்கள் இருவரும் 2 நாட்கள் சேர்ந்து வேலை செய்த பின் A விலகிவிடுகிறார். மீதமுள்ள வேலையை B எத்தனை நாட்களில் முடிப்பார்?

Question 05
12 men working 8 hours a day can complete a work in 10 days. How many days will it take for 16 men working 7.5 hours a day to complete the same work?
12 ஆட்கள் நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்து ஒரு வேலையை 10 நாட்களில் முடிப்பர். 16 ஆட்கள் நாளொன்றுக்கு 7.5 மணி நேரம் வேலை செய்தால் அதே வேலையை முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?

Question 06
A and B can do a work in 18 days, B and C in 24 days, C and A in 36 days. In how many days can they do it all working together?
A மற்றும் B ஒரு வேலையை 18 நாட்களிலும், B மற்றும் C 24 நாட்களிலும், C மற்றும் A 36 நாட்களிலும் முடிப்பர். மூவரும் சேர்ந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?

Question 07
A can do 1/3 of a work in 5 days and B can do 2/5 of the work in 10 days. In how many days can both A and B together do the work?
A ஒரு வேலையின் 1/3 பகுதியை 5 நாட்களிலும், B அதே வேலையின் 2/5 பகுதியை 10 நாட்களிலும் முடிப்பர். இருவரும் இணைந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?

Question 08
20 women can do a piece of work in 16 days. 16 men can complete the same work in 15 days. What is the ratio between the capacity of a man and a woman?
20 பெண்கள் ஒரு வேலையை 16 நாட்களில் முடிப்பர். அதே வேலையை 16 ஆண்கள் 15 நாட்களில் முடிப்பர். ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் வேலைத்திறன் விகிதம் என்ன?

Question 09
P can do a piece of work in 15 days and Q in 20 days. If they work together on it for 4 days, then the fraction of the work that is left is:
P ஒரு வேலையை 15 நாட்களிலும், Q 20 நாட்களிலும் முடிப்பர். இருவரும் இணைந்து 4 நாட்கள் வேலை செய்தால், மீதமுள்ள வேலையின் பங்கு என்ன?

Question 10
A is 50% more efficient than B. If A alone can do a work in 10 days, in how many days can B alone do it?
A என்பவர் B-யை விட 50% அதிக திறன் கொண்டவர். A மட்டும் ஒரு வேலையை 10 நாட்களில் முடித்தால், B மட்டும் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?

Question 11
A and B undertake to do a piece of work for Rs. 1200. They can finish it in 12 days working together. If A alone can do it in 20 days, what is B’s share?
A மற்றும் B ஒரு வேலையை 12 நாட்களில் முடித்து ரூ. 1200-ஐ பெறுகின்றனர். A மட்டும் அந்த வேலையை 20 நாட்களில் முடிப்பார் எனில் B-ன் பங்கு என்ன?

Question 12
10 men can make 20 toys in 12 days. How many men are required to make 30 toys in 9 days?
10 ஆட்கள் 12 நாட்களில் 20 பொம்மைகளைச் செய்வர். 9 நாட்களில் 30 பொம்மைகளைச் செய்ய எத்தனை ஆட்கள் தேவை?

Question 13
A, B, and C can do a piece of work in 24, 6, and 12 days respectively. Working together, they will complete the same work in:
A, B, C ஒரு வேலையை முறையே 24, 6, 12 நாட்களில் முடிப்பர். மூவரும் இணைந்து அவ்வேலையை முடிக்க ஆகும் காலம்?

Question 14
A is twice as fast as B. If B alone can do a work in 12 days, in how many days can they finish the work together?
A என்பவர் B-யை விட இரண்டு மடங்கு வேகமாக வேலை செய்வார். B மட்டும் ஒரு வேலையை 12 நாட்களில் முடித்தால், இருவரும் இணைந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?

Question 15
A is thrice as good a workman as B and therefore is able to finish a job in 60 days less than B. Working together, they can do it in:
A என்பவர் B-யை விட 3 மடங்கு சிறந்த வேலையாள். ஆகையால் ஒரு வேலையை B-யை விட 60 நாட்கள் குறைவாக எடுத்துக்கொள்கிறார். இருவரும் இணைந்து அவ்வேலையை முடிக்க ஆகும் நாட்கள்?

Question 16
A and B undertook to do a piece of work for Rs. 600. A alone can do it in 6 days and B alone in 8 days. With the help of C, they finish it in 3 days. Find C’s share.
A மற்றும் B ஒரு வேலையை ரூ. 600-க்கு செய்ய ஒப்புக்கொள்கின்றனர். A மட்டும் 6 நாட்களிலும், B மட்டும் 8 நாட்களிலும் முடிப்பர். C-ன் உதவியுடன் அவர்கள் 3 நாட்களில் முடித்தனர் எனில் C-ன் பங்கு என்ன?

Question 17
If 3 men or 4 women can construct a wall in 43 days, then the number of days that 7 men and 5 women take to construct it is:
3 ஆண்கள் அல்லது 4 பெண்கள் ஒரு சுவரை 43 நாட்களில் கட்டுவர் எனில், 7 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் அச்சுவரை எத்தனை நாட்களில் கட்டுவர்?

Question 18
If 10 spiders make 10 webs in 10 days, then 1 spider will make 1 web in how many days?
10 சிலந்திகள் 10 கூடுகளை 10 நாட்களில் கட்டும் எனில், 1 சிலந்தி 1 கூட்டினை எத்தனை நாட்களில் கட்டும்?

Question 19
A can do a work in 10 days and B in 20 days. If they work together for 5 days, what fraction of the work is left?
A ஒரு வேலையை 10 நாட்களிலும், B 20 நாட்களிலும் முடிப்பர். இருவரும் 5 நாட்கள் இணைந்து வேலை செய்தால், மீதமுள்ள வேலையின் பங்கு என்ன?

Question 20
12 men take 4 hours to complete a work. How long will 15 men take to complete the same work?
12 வேலையாட்கள் ஒரு வேலையை முடிக்க 4 மணி நேரம் எடுத்துக்கொள்கின்றனர். 15 வேலையாட்கள் அவ்வேலையை முடிக்க எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்வர்?

Question 21
A is 30% more efficient than B. How much time will they, working together, take to complete a job which A alone could have done in 23 days?
A என்பவர் B-யை விட 30% அதிக திறன் கொண்டவர். A மட்டும் 23 நாட்களில் முடிக்கும் ஒரு வேலையை, இருவரும் இணைந்து செய்தால் எத்தனை நாட்களில் முடிப்பர்?

Question 22
A can do a piece of work in 18 days and B in 15 days. B worked at it for 10 days and then left. In how many days can A alone finish the remaining work?
A ஒரு வேலையை 18 நாட்களிலும், B அதே வேலையை 15 நாட்களிலும் முடிப்பர். B மட்டும் 10 நாட்கள் வேலை செய்துவிட்டு சென்றுவிட்டார். மீதமுள்ள வேலையை A எத்தனை நாட்களில் முடிப்பார்?

Question 23
A certain number of men can do a work in 100 days. If there were 10 men less, it would take 10 days more for the work to be finished. How many men were there originally?
ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆட்கள் ஒரு வேலையை 100 நாட்களில் முடிப்பர். 10 ஆட்கள் குறைவாக இருந்தால் அவ்வேலையை முடிக்க மேலும் 10 நாட்கள் ஆகும் எனில், முதலில் இருந்த ஆட்களின் எண்ணிக்கை?

Question 24
A man and a boy can complete a work together in 24 days. If for the last 6 days man alone does the work, then it is completed in 26 days. How long will the boy take to complete the work alone?
ஒரு ஆண் மற்றும் ஒரு சிறுவன் இணைந்து ஒரு வேலையை 24 நாட்களில் முடிப்பர். கடைசி 6 நாட்கள் ஆண் மட்டும் வேலை செய்தால், அவ்வேலை 26 நாட்களில் முடிகிறது. சிறுவன் மட்டும் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பான்?

Question 25
A alone can complete a work in 12 days. B is 20% more efficient than A. In how many days can B alone complete the work?
A மட்டும் ஒரு வேலையை 12 நாட்களில் முடிப்பார். B என்பவர் A-யை விட 20% அதிக திறன் கொண்டவர் எனில், B மட்டும் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?

Test Completed!
0
நமது வாட்ஸ்அப் குரூப்பில் உங்களின் மதிப்பெண்ணைப் (Marks) பதிவிடுங்கள்!