KARKANDU KANITHAM

Online Practice Test
Home
Daily 25 Challenge

Ratio and Proportion
(விகிதம் மற்றும் விகிதாச்சாரம்)

TNPSC Group 2 & 2A • 25 Practice Questions

தேர்வு எழுதும் முறை (Instructions):

1. கீழே கொடுக்கப்பட்டுள்ள 25 கேள்விகளையும் உங்கள் நோட்டில் (Notebook) சால்வ் செய்து A, B, C, D-ல் சரியான விடையைக் குறித்துக்கொள்ளுங்கள்.
2. இன்று மாலை இதே பக்கத்தில் இதற்கான Answer Key (சரியான விடைகள் & விளக்கங்கள்) வெளியிடப்படும்.
3. மாலை ஆன்சர் கீ வந்ததும் உங்கள் மதிப்பெண்களைச் சரிபார்த்துவிட்டு, நமது வாட்ஸ்அப் குரூப்பில் வைக்கப்படும் Poll-ல் உங்கள் மதிப்பெண்ணைப் பதிவிடுங்கள்!

Answer Key & Solutions (மாலை 6:00 மணிக்கு வெளியிடப்படும்)

மாணவர்கள் தங்களின் விடையைக் குறித்துக்கொள்ளுங்கள். மாலை சரியான விடைகள் இங்கு அப்டேட் செய்யப்படும்.

Question 01
If A:B = 3:4 and B:C = 8:9, then A:C is? A:B = 3:4 மற்றும் B:C = 8:9 எனில், A:C=?
A 1:3
B 2:3
C 3:2
D 1:2
Question 02
The ratio of two numbers is 3:4 and their sum is 280. The larger number is? இரு எண்களின் விகிதம் 3:4, அவற்றின் கூடுதல் 280 எனில், பெரிய எண் எது?
A 120
B 160
C 140
D 150
Question 03
If 2A = 3B = 4C, then A:B:C is? 2A = 3B = 4C எனில், A:B:C என்பது?
A 2:3:4
B 4:3:2
C 6:4:3
D 3:4:6
Question 04
Divide 600 in the ratio 2:3? 600-ஐ 2:3 என்ற விகிதத்தில் பிரிக்கவும்?
A 200, 400
B 240, 360
C 300, 300
D 250, 350
Question 05
The fourth proportional to 4, 9, 12 is? 4, 9, 12 ஆகியவற்றின் நான்காம் விகிதாச்சாரம் என்ன?
A 27
B 24
C 36
D 18
Question 06
Mean proportional between 9 and 16 is? 9 மற்றும் 16 ஆகியவற்றின் இடைவிகிதப்பிரமாணம் என்ன?
A 12
B 10
C 14
D 16
Question 07
If A/3 = B/4 = C/5, then A:B:C is? A/3 = B/4 = C/5 எனில், A:B:C=?
A 3:4:5
B 5:4:3
C 4:3:5
D 20:15:12
Question 08
Two numbers are in the ratio 5:7. If 9 is subtracted from each, the ratio becomes 7:11. The numbers are? இரு எண்களின் விகிதம் 5:7. ஒவ்வொன்றிலிருந்தும் 9-ஐக் கழித்தால் விகிதம் 7:11 என மாறுகிறது. எண்கள் என்ன?
A 15, 21
B 20, 28
C 25, 35
D 30, 42
Question 09
A:B = 1/2 : 3/8, B:C = 1/3 : 5/9, C:D = 5/6 : 3/4. A:B:C:D is? A:B = 1/2 : 3/8, B:C = 1/3 : 5/9, C:D = 5/6 : 3/4 எனில், A:B:C:D=?
A 4:3:5:6
B 3:4:6:5
C 6:4:3:5
D 5:6:4:3
Question 10
The ages of A and B are in the ratio 4:5. Eight years ago, the ratio was 2:3. Present age of A is? A மற்றும் B-ன் வயது விகிதம் 4:5. 8 ஆண்டுகளுக்கு முன்பு 2:3 என இருந்தது. A-ன் தற்போதைய வயது?
A 16
B 20
C 24
D 32
Question 11
Duplicate ratio of 3:4 is? 3:4-ன் இருபடி விகிதம் என்ன?
A 9:16
B 4:3
C 27:64
D √3:2
Question 12
Sub-duplicate ratio of 16:25 is? 16:25-ன் வர்க்கமூல விகிதம் என்ன?
A 256:625
B 4:5
C 5:4
D 8:12.5
Question 13
The ratio of incomes of two persons is 5:3 and their expenses are 9:5. If they save Rs. 1300 and Rs. 900 respectively, their incomes are? இருவர் வருமான விகிதம் 5:3, செலவு விகிதம் 9:5. சேமிப்பு முறையே ரூ.1300, ரூ.900 எனில் வருமானம் என்ன?
A 4000, 2400
B 5000, 3000
C 6000, 3600
D 4500, 2700
Question 14
If (a+b) : (a-b) = 5:3, then (a²+b²) : (a²-b²) is? (a+b) : (a-b) = 5:3 எனில், (a²+b²) : (a²-b²) =?
A 17:15
B 15:17
C 25:9
D 9:25
Question 15
The third proportional to 12 and 18 is? 12 மற்றும் 18 ஆகியவற்றின் மூன்றாம் விகிதாச்சாரம் என்ன?
A 24
B 27
C 36
D 21
Question 16
If x:y = 3:4, find (4x+5y) : (5x-2y)? x:y = 3:4 எனில், (4x+5y) : (5x-2y) =?
A 32:7
B 7:32
C 12:20
D 20:12
Question 17
A bag contains 50p, 25p and 10p coins in the ratio 5:9:4. Total value is Rs. 206. Number of 25p coins is? ஒரு பையில் 50பைசா, 25பைசா, 10பைசா நாணயங்கள் 5:9:4 என்ற விகிதத்தில் உள்ளன. மொத்த மதிப்பு ரூ.206. 25பைசா நாணயங்களின் எண்ணிக்கை?
A 180
B 200
C 225
D 150
Question 18
If a:b = c:d, then (ma+nc) : (mb+nd) is? a:b = c:d எனில், (ma+nc) : (mb+nd) =?
A a:b
B b:a
C c:d
D d:c
Question 19
The ratio of boys and girls in a class is 7:5. If the number of girls is 200 less than boys, total students? ஒரு வகுப்பில் சிறுவர், சிறுமியர் விகிதம் 7:5. சிறுமியர் எண்ணிக்கை சிறுவர்களை விட 200 குறைவு எனில், மொத்த மாணவர்கள்?
A 1000
B 1200
C 1500
D 800
Question 20
20% of A = 30% of B = 1/6 of C. A:B:C is? A-ன் 20% = B-ன் 30% = C-ன் 1/6. A:B:C =?
A 2:3:16
B 3:2:16
C 10:15:18
D 15:10:18
Question 21
Two numbers are in the ratio 3:5. If 5 is added to each, the ratio becomes 2:3. The numbers are? இரு எண்கள் 3:5. ஒவ்வொன்றிலும் 5 கூட்டினால் விகிதம் 2:3. எண்கள் என்ன?
A 30, 50
B 15, 25
C 21, 35
D 9, 15
Question 22
A sum of Rs. 1260 is divided among A, B, C in the ratio 2:3:4. B’s share is? ரூ.1260-ஐ A, B, C-க்கு 2:3:4 எனப் பிரித்தால் B-ன் பங்கு?
A 280
B 420
C 560
D 350
Question 23
The ratio of ages of father and son is 7:3. The product of their ages is 756. Age of father? தந்தை, மகன் வயது விகிதம் 7:3. வயதுகளின் பெருக்கற்பலன் 756. தந்தையின் வயது?
A 42
B 35
C 49
D 56
Question 24
If A:B = 2:3, B:C = 4:5, C:D = 6:7, then A:D is? A:B = 2:3, B:C = 4:5, C:D = 6:7 எனில், A:D=?
A 16:35
B 1:2
C 3:4
D 7:16
Question 25
What must be added to each term of 7:13 to get 2:3? 7:13-ன் ஒவ்வொரு எண்ணிலும் எதைக் கூட்டினால் 2:3 கிடைக்கும்?
A 1
B 2
C 3
D 4

வாட்ஸ்அப் குரூப் அறிவிப்பு

மாணவர்கள் அனைவரும் கேள்விகளை நோட்டில் செய்துவிட்டு, மாலை ஆன்சர் கீ வந்தவுடன் உங்கள் மதிப்பெண்களைச் சரிபாருங்கள்.
பின்னர் நமது வாட்ஸ்அப் குரூப்பில் வைக்கப்படும் Poll-ல் நீங்கள் எடுத்த மதிப்பெண்ணைப் (Marks) பதிவு செய்யுங்கள்!

Leave a Comment